Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழக அமைச்சரவை மாற்றம்: சி.‌வி.ச‌ண்முக‌ம் ‌ பதவி பறிப்பு!

ச‌ட்ட‌ம், வ‌ணிக‌த்துறை அமை‌ச்ச‌ர் பொறு‌ப்‌பி‌ல் இரு‌ந்து ‌சி.‌வி.ச‌ண்முக‌ம் ‌நீ‌க்க‌‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர். 12வது முறையாக மு‌த‌ல்வ‌ர் ஜெயல‌லிதா அமை‌ச்சரவையை மா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

கட‌ந்த 2011 ஆ‌‌‌ம் ஆ‌ண்டு ஆ‌ட்‌சியை ‌பிடி‌த்தமுத‌ல்வ‌ர் ஜெயல‌லிதா, அ‌வ்வ‌ப்போது அமை‌ச்ச‌ர்களை மா‌ற்‌றி வரு‌கிறா‌ர். இதுவரை 11வது முறையாக அமை‌ச்சரவை மா‌ற்‌றி அமை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தது.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் ‌‌இ‌ன்று ‌திடீரெ‌ன்று முத‌ல்வ‌ர் ஜெயல‌லிதா அமை‌ச்சரவையை மா‌ற்ற‌ி அமை‌த்து‌ள்ளா‌ர். ச‌ட்ட‌ம்,வ‌ணிக‌த்துறை அமை‌ச்ச‌ர் பொறு‌ப்‌பி‌ல் இரு‌ந்து ‌சி.‌வி.ச‌ண்முக‌ம் ‌நீ‌க்‌கியு‌ள்ளா‌ர்.

ஊரக தொ‌ழி‌‌‌ற்துறை அமை‌ச்ச‌ராக இரு‌ந்து வ‌ந்த ச‌ம்ப‌த் அ‌ந்த துறை‌யி‌ல் இரு‌ந்து மா‌ற்ற‌ப்ப‌ட்டு அவரு‌க்கு சு‌ற்று‌ச்சூழ‌ல் ஒது‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post