Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

2012 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றார் சீன எழுத்தாளர்!

மயக்கும் எழுத்தாளர்!
2012 இலக்கியத்திற்கான நோபல் பரிசு, சீன எழுத்தாளர் மோ யானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 57 வயதாகும் இவரது எழுத்துக்கள் 'பிரமிக்க வைப்பவை' மற்றும் 'மயக்கும் உண்மைகளின் எழுத்தாளர்' (Hallucinatoric Realism) என நோபல் குழுவால் வர்ணிக்கப்பட்டுள்ளார். வழக்கமாக, ஐரோப்பிய எழுத்தாளர்களுக்கு மட்டுமே கிடைத்து வந்த நோபல் இலக்கிய  விருது, தற்போது சீனருக்கு கிடைத்துள்ளது, அனைவர் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

[vuukle-powerbar-top]

Recent Post