Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

காவிரி நீர் விவகாரம்: பிரதமரிடம் கர்நாடகம் புதிய மனு தாக்கல்!

கர்நாடகம் புதிய மனு!
பிரதமர் உத்தரவிட்டதை நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டதை அடுத்து, இன்று, கர்நாடகா முதல்வர் கெஜதீஷெட்டர் தலைமையில் , பிரதமரை மீண்டும் சந்தித்து புதிய மனு கொடுத்துள்ளனர். இதில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கும் விவகாரத்தில் பிரதமர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
[vuukle-powerbar-top]

Recent Post