Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கொசுவை ஒழிக்க ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கீடு: சுகாதாரத் துறை அமைச்சர் நடவடிக்கை!

கோடிகளை  விழுங்கும் கொசுக்கள்!
டெங்கு பரப்பும் கொசுவை ஒழிக்கும் நடவடிக்கைகளுக்காக அரசு, ரூ. 2.5 கோடி நிதி ஒதுக்கியுள்ளது என சுகாதாரத் துறை அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். குறிப்பாக நாகப்பட்டிணம், திருவாரூர், புதுக்கோட்டை, வேலூர் பகுதிகளில் சுகாதார அதிகாரிகள் டெங்கு குறித்த ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மருத்துவம் சம்பந்தமான தகவல்களை பெற 104 என்ற ஹெல்ப் லைன் விரைவில் அமல்படுத்தப்படவுள்ளது எனவும் அமைச்சர் கூறினார். 

சென்னை அரசு பொது மருத்துவமனையில் டாக்டர்கள் முதல் அனைத்து பிரிவு ஊழியர்கள் என 4,500 பேருக்கு பயோ மெட்ரிக் வருகைப்பதிவு நடைமுறை இன்று முதல் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த வருகைப்பதிவு முறையை சென்னை அரசு பொது மருத்துவமனையில் அமைச்சர் விஜய் இன்று காலை தொடங்கி வைத்தார்.
[vuukle-powerbar-top]

Recent Post