Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

விரைவில் விற்பனைக்கு வருகிறது மைக்ரோசொப்டின் Surface டேப்லெட்


மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான Surface Tablet மற்றும் Windows Phone 8 இந்த மாத இறுதியில் வெளியாக உள்ளது.
Surface Tablet-ல் 10 அங்குல திரை, Touch Screen Display சிறப்பு அம்சங்களாக இருக்கும். இதில் ARM Processor இயங்கும்.
Micro S.D.Card Slot, USB 2 Port, Micro H.D Videos, சிறப்பான Wifi இணைப்பிற்காக 2x2 MIMO Antenna  ஆகியவை தரப்படும்.
Windows Phone 8 வெளியிடப்படுகையில், இதன் பயன்பாடு முழுமையாக காட்டப்படும்.
அமெரிக்காவில் வெளியிடப்படும் இவை விரைவில் மற்ற நாடுகளிலும் விற்பனைக்குக் கிடைக்கும்.
[vuukle-powerbar-top]

Recent Post