Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஏமன் விமான விபத்தில் 10 பேர் பலி

ஏமன் நாட்டில் ஹஸ்பா விமான நிலையத்தின் அருகில் ராணுவ போக்குவரத்து விமானம் ஒன்று எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் விமான சிப்பந்திகள் 10 பேர் உயிரிழந்தனர். இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது.

அதை தொடர்ந்து ஹஸ்பாவில் மைதானம் ஒன்றில் அவசரமாக தரையிறங்க முயற்சி செய்ததாகவும், அப்போது அது விபத்தில் சிக்கியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
[vuukle-powerbar-top]

Recent Post