Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழகத்தில் 121 பாலங்கள் அமைப்பதற்கு உத்தரவு

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழகத்தில் 27 மாவட்டங்களில் 235 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 121 பாலங்கள் அமைப்பதற்கு உத்தரவிட்டுள்ளார்.

இதன் அடிப்படையில்

திருவள்ளூரில் 3 பாலங்களும்,
கடலூரில் 4 பாலங்களும்,
விழுப்புரம், வேலூர் மாவட்டங்களில் தலா ஒரு பாலமும்,
திருவண்ணாமலையில் 2 பாலங்களும்,
சேலத்தில் 8 பாலங்களும்,
நாமக்கல்லில் 4 பாலங்களும்,
தர்மபுரியில் 5 பாலங்களும்,
ஈரோட்டில் 5 பாலங்களும்,
கரூரில் 3 பாலங்களும்,
திருப்பூர் மாவட்டத்தில் 5 பாலங்களும்,
கோயம்புத்தூரில் 4 பாலங்களும்,
திருச்சியில் 6 பாலங்களும்,
அரியலூரில் 3 பாலங்களும்,
பெரம்பலூரில் 2 பாலங்களும்,
புதுக்கோட்டையில் 11 பாலங்களும்,
தஞ்சாவூரில் 3 பாலங்களும்,
நாகப்பட்டினத்தில் 7 பாலங்களும்,
திருவாரூரில் 2 பாலங்களும்,
மதுரையில் 2 பாலங்களும்,
திண்டுக்கல்லில் 20 பாலங்களும்,
தேனியில் 3 பாலங்களும்,
திருநெல்வேலியில் 5 பாலங்களும்,
தூத்துக்குடியில் 2 பாலங்களும்,
சிவகங்கையில் 5 பாலங்களும்,
ராமநாதபுரத்தில் 2 பாலங்களும்,
விருதுநகரில் 3 பாலங்கள் என மொத்தம் 27 மாவட்டங்களில் 235 கோடி ரூபாய் செலவில் 121 பாலங்கள் கட்டப்படும் என்று தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post