Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பாகிஸ்தானில் ராவல்பிண்டியில் தற்கொலை தீவிரவாதி தாக்குதலில் 23 பேர் பலி

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தின் ராவல்பிண்டியில் ஷியா பிரிவினர்கள் வழிபாட்டு தலங்களுக்கு வெளியே தற்கொலை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 23 பேர் பலியாகியுள்ளனர் என்று மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், 62 பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அப்பகுதியில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
[vuukle-powerbar-top]

Recent Post