Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

திருப்பூரில் வங்கியில் தீ விபத்து: ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகின

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சாலையில் இருந்த ஸ்டேட் பாங் ஆப் திருவாங்கூர் வங்கியில் நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வங்கியில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான கம்ப்யூட்டர் பொருட்கள் கருகின.
[vuukle-powerbar-top]

Recent Post