Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

5 கோடி ரூபாய் செலவில் 770 கிராம பஞ்சாயத்துகளில் ஆண்கள் சுகாதார வளாகம் ~ ஜெயலலிதா

தமிழ்நாட்டில் சுகாதார புரட்சியின் மூலம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் பொருட்டு, சுற்றுச்சூழல் சுகாதார மேம்பாட்டை உள்ளடக்கிய தூய்மையான கிராம இயக்கம் என்ற திட்டத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏற்கெனவே அவரது ஆட்சி காலத்தில் தொடக்கி வைத்தார்.

2012-13ம் நிதியாண்டில், கிராம ஊராட்சிகளில் 4 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 570 சதுர அடி பரப்பளவில் ஓர் ஊராட்சி ஒன்றியத்துக்கு இரண்டு ஒருங்கிணைந்த ஆண்கள் சுகாதார வளாகங்கள் வீதம் 770 கிராம ஊராட்சிகளில் 35 கோடி ரூபாய் செலவில் அமைக்க தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று உத்தரவிட்டார்.
[vuukle-powerbar-top]

Recent Post