Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கனடா நாட்டின் மேற்கு கடற்கரை பகுதியில் நிலநடுக்கம்


கனடா நாட்டின் மேற்கு கடற்கரை பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 6.3 ஆக ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கமானது கரையில் இருந்து 180 கி.மீ. துரத்தில் கடலுக்குள் நிகழ்ந்திருக்கிறது. அந்தவகையில் கடலோர மாவட்டங்களில் நிலநடுக்கம் 30 வினாடிகள் இருந்ததாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் ஏற்பட்ட பொருட்சேதம் குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை. மேலும், சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை.
[vuukle-powerbar-top]

Recent Post