Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சிரிய தலைநகர் டமாஸ்கஸில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 6 பேர் பலி

சிரிய தலைநகர் டமாஸ்கஸில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 6 பேர் உயிரிழந்தனர். அல் ஷயிதா ஜைனப் பகுதியில் உள்ள தர்ஹா அருகே இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.

இதில் காயமடைந்த 13 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். ஷியா பிரிவினரை குறிவைத்து குண்டு வைக்கப்பட்டிருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து விரைந்துவந்த பாதுகாப்புப் படையினர், மற்றொரு வெடிகுண்டை செயலிழக்கச் செய்தனர். ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் பகுதியில் நடந்த குண்டுவெடிப்பால் சிரியாவில் பதற்றம் அதிகரித்துள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post