Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பந்து விளையாடும் கண்ணில்லாத நாய்!


எல்லா நாய்களும் பந்து விளையாடுவதை விரும்புகின்றன. ஆனால், கண்ணில்லாத நாய் ஒன்று பந்து விளையாடினால், அது அதிசயமாகும். இந்தியானா எல்லையில் உள்ள கோலி என்றொரு ஊரில் வசிக்கும் 'மார்த்தா' என்பவர் தான் சாதனை நாய்க்கு சொந்தக்காரர் ஆவார். சிக்கா என்று அழைக்கப்படும் இந்த பெண் நாய் குட்டியாக இருக்கும்போதே அறுவைச் சிகிச்சையால் கண்கள் அகற்றப்பட்டு விட்டது. கண்கள் இல்லாமல் இருந்தாலும், இந்த நாயால் சிறப்பாக பந்து விளையாட முடிகிறது. அது உள்ளூர் மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post