Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

காகித எடையில் குண்டு துளைக்காத பாலிமர் கண்டுபிடிப்பு: அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை!

A new polymer composite can absorb the impact from high-velocity projectiles and instantly repair itself
குண்டு துளைக்காத வகையில் தயாரிக்கப்படும் ஆடைகள் அதிக எடையுடன் இருக்கும். அதிக தடிமனான உலோகங்களால் ஆனவை. இதனால் இப்படியான உடைகளை அணிவது விவிஐபிக்களுக்கு சிரமமாக இருக்கும்.

இந்நிலையில் காகிதம் போன்ற மெல்லிய குண்டு துளைக்காத பாலிமர் பொருளை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது லேசானது என்பதால் இனி சிரமமின்றி அணியலாம்.

அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் மாகாண பல்கலைக்கழக தொழில்நுட்ப பிரிவு வல்லுனர்கள், தற்போது "நானோ" தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, காகிதம் போன்ற மெல்லிய புல்லட் ப்ருப் பொருளை தயாரித்துள்ளனர்.இது கண்ணாடி போன்று பளபளப்பாகவும், ரப்பரை போன்று வளையும் தன்மை கொண்டதாகவும் உள்ளது.

[vuukle-powerbar-top]

Recent Post