Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

வங்காள விரிகுடாவில் காற்றழுத்தத் தாழ்வு நிலை: தமிழகத்தில் அடுத்த 72 மணி நேர நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு!

வங்காள விரிகுடாவில் புயல் சின்னம்!
வங்காள விரிகுடா கடல் பகுதியில் சென்னையிலிருந்து 1000 கி.மீ தொலைவிலும், விசாகப்பட்டினத்திலிருந்து 650 கி.மீ தொலைவிலும் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து அடுத்த 72 மணி நேரத்தில் வட தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி ஒரிசாவை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது. மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கூறியுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post