Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நீருக்கு அடியில் 22 நிமிடங்கள் வரை மூச்சை அடக்கி வாலிபர் புதிய உலக சாதனை!

தண்ணீருக்குள் சுவாசமின்றி....!
தண்ணீருக்கு அடியில் 22 நிமிடங்கள் மூச்சை அடக்கி வாலிபர் உலக சாதனை நிகழ்த்தி இருக்கிறார். ஸ்டிக் செவேரன்சின் என்கிற மூச்சுப் பயிற்சியாளரே இந்த சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார். அவரால் மூச்சை அடக்கி தண்ணீருக்கு அடியில் 22 நிமிடங்கள் வரை இருக்க முடிந்தது. தண்ணீருக்குள் செல்வதற்கு முன் சுத்தமான ஆக்சிஜனை சுவாசித்துக் கொண்டார். ஸ்டிக் செவேரன்சின் இதற்கு முன்பு மூச்சை அடக்கி உடலை கட்டுப்படுத்துவது தொடர்பாக பல சாதனைகளை நிகழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.


[vuukle-powerbar-top]

Recent Post