Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தனியார் பேருந்துகளின் கட்டணக் கொள்ளை: ஒரு பேருந்தின் உரிமம் ரத்து!

இவர்களுக்கும் தீபாவளி போனஸ்!
தீபாவளி பண்டிகையையொட்டி அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் எச்சரித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் கோயம்பேடு தனியார் பேருந்து நிலையத்தில் போக்குவரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார். அப்போது தென் மாவட்டத்துக்கு செல்லும் சாதாரண பேருந்து ஒன்றில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமர்ந்துகொண்டார். பெருந்தின் நடத்துனரிடம் டிக்கெட் விலையை கேட்டார். ஒரு டிக்கெட்டின் விலை 1000 ரூபாய் என்று கூறியதும் அமைச்சர் அதிர்ச்சி அடைந்தார். அந்த பேருந்தில் டிக்கெட் கட்டணமாக ரூ.600 தான் வசூலிக்கப்பட வேண்டும். இதனால் அந்த பேருந்தின் உரிமத்தை ரத்து செய்தனர் அதிகாரிகள்.
[vuukle-powerbar-top]

Recent Post