Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து பூமிக்கு திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசாவில் பணிபுரிந்து வரும் இந்திய அமெரிக்கரான சுனிதா வில்லியம்ஸ் இன்று பூமிக்கு திரும்பினார்.

அவருடன் சென்ற ரஷ்யா மற்றும் ஜப்பான் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களும், அவருடன் பூமிக்கு திரும்பினர்.

அவர்கள் கஜகஸ்தானில் தரையிறங்கியுள்ளனர். கடந்த ஜூலை மாதம் 15ம் தேதி விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சென்ற சுனிதா அங்கு தனது பணிகளை முடித்து விட்டு 4 மாதங்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பியுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post