Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

வீரபாண்டி ஆறுமுகம் காலமானதைக் கேள்விப்பட்ட தொண்டர் மாரடைப்பால் மரணம்!


சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகத்தின் மறைவைக் கேள்விப்பட்ட தொண்டர் ஒருவர் மாரடைப்பில் மரணமடைந்தார். சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் காமராஜ் (45). 

தேநீர்க்கடை வைத்து நடத்தி வரும் இவர், திமுகவின் தீவிர ஆதரவாளர் ஆவார். வீரபாண்டி ஆறுமுகத்தின் தீவிர ஆதரவாளரான இவர், அவரின் மறைவைக் கேள்விப்பட்டதும்,மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post