Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பணிந்தது ஹீரோ நிறுவனம். சாதிக் குறியீட்டை நீக்கியது !

பணிந்தது ஹீரோ  நிறுவனம். சாதிக் குறியீட்டை நீக்கியது !

 நேற்று ஹீரோ நிறுவனம் வெளியிட்ட  விளம்பரத்தில் ஐயர் என்று சாதியை குறிப்பிட்டு இருந்தனர். தங்களின் வாகனத்திற்கு கூட அய்யர் என்று சாதிப் பெயரை இணைத்து விளம்பரம் வெளியிட்டு இருந்தனர் . 

இந்த விளம்பரத்தை பார்த்ததும் தமிழ் உணர்வாளர்களும் , சமூக ஆர்வலர்களும் இணையத்தின் ஊடாகவும், தொலைபேசியில் தொடர்பு கொண்டும் இந்நிறுவனத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். 

அதன் காரணமாக ஐயர் என்ற சாதிப் பெயரை நீக்கி அதற்கு பதிலாக இப்போது குமார் என்று பொதுவான பெயராக மாற்றியுள்ளனர். இந்த வெற்றி முழுக்க முழுக்க இணையதள போராளிகளையே சாரும். இந்த விளம்பரத்திற்கு எதிராக குரல் கொடுத்தஅனைத்து தமிழ் உணர்வாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.


நேற்று  வெளியிட்ட 'ஐயர்'  விளம்பரம் 


இன்று மாற்றப் பட்ட விளம்பரம் 




[vuukle-powerbar-top]

Recent Post