Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல்

இராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் விரட்டியடித்துள்ளதாக  
ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.   இராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம், 680 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.   கச்சச்தீவு தாண்டி மீன்பிடித்த போது, இலங்கை கடற்படையினர் துப்பாக்கியை காட்டி மிரட்டி மீனவர்களை விரட்டியடித்தனர்.   இதனைத் தொடர்ந்து மீன் பிடிக்க முடியாமல் 50க்கும் மேற்பட்ட படகுகள் இராமேஸ்வரம் திரும்பின
[vuukle-powerbar-top]

Recent Post