Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அஜித்தை தொடரும் விஜய்.


விஜய் தன் அடுத்த படத்திற்கான படப்பிடிப்பை மிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படமொன்றில் அமலா பால் ஜோடியாக  நடிக்கவிருக்கிறார் விஜய்.

இப்படத்தின் படப்பிடிப்பு  மும்பையிலேயே நடைபெறவுள்ளது.ஏற்கனவே "துப்பாக்கி" படத்தின் படபிடிப்பின் பெரும்பாலான காட்சிகள் மும்பையிலேயே நடைபெற்றது.இதனை தொடர்ந்து விஜய் நடிக்க இருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பும் அங்கேயே நடைபெறவுள்ளது.

இதற்கிடையே விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு கூட மும்பையிலேயே நடைபெற்று வருகிறது.தங்கள் புதிய படங்களுக்கான படப்பிடிப்பில் அருகருகே கலந்து கொள்ளவுள்ளனர் அஜித் மற்றும் விஜய்.

[vuukle-powerbar-top]

Recent Post