Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அந்நிய முதலீடு பற்றி விளக்கம் கொடுக்கும் கருணாநிதி

சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய  முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் திமுக தனது நிலைப்பாட்டை தெரிவிக்கும் என சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீட்டிற்கு ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருக்கும் திமுக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் நாடு தழுவிய அளவில் நடத்திய பொது வேலைநிறுத்தத்திலும் திமுக கலந்துகொண்டது.
[vuukle-powerbar-top]

Recent Post