Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

காஞ்சனாவின் தேடல் ஒய்ந்தது ~ மீண்டும் வருவாளா காஞ்சனா

சின்னத்திரையில் அனைத்து மக்களையும் கட்டிப்போடுவது நெடுந்தொடர் நாடங்கங்கள், அந்தவகையில் சிறியோர் முதல் பெரியோர் மற்றும் இளைஞர்களை கவர்ந்த நாடகமாக காஞ்சனா இருந்தது.

இந்த நாடகம் விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஐந்து மாதங்களாக ஒளிபரப்பாகி வந்தது. இந்த தொடர் ஆரம்பமானத்தில் இருந்து முடியும் வரை ஒவ்வொரு பகுதியிலும் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வத்தினை புகுத்தியிருன்தனர்.

இந்த தொடரில் சின்னத்திரை நடிகை பூஜா அவர்கள் நடித்திருந்தார்கள். இந்த தொடரில் காஞ்சனாவின் பூர்வீக கோவிலை கண்டுபிடிப்பதே தொடரின் கருவாக இருந்தது. அதனை அவர் எவ்வாறு கண்டு பிடிக்கிறார் என்பதே நாடகம். அதில் அவருக்கு என்ன என்ன இன்னல்கள் இடம்பெறுகிறது என்பதை மிகவும் சுவாரசியமாக காட்டியிருக்கிறார் இயக்குனர்.

இந்த தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. அதில் காஞ்சனாவுக்கு யாருடன் திருமணம் இடம்பெறும் என்பதை காட்டவில்லை. அதனை எதற்காக விட்டார்கள் என்பதும் தெரியவில்லை.

காஞ்சனா மீண்டும் வருவாளா????????


[vuukle-powerbar-top]

Recent Post