Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சீரற்ற காலநிலை மற்றும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுப்ரிம் செட் வன் செய்மதி ஏவப்படுவதில் தாமதம்

சீனாவில் இருந்து அண்டவெளிக்கு ஏவப்படவிருந்த முதலாவது இலங்கையின் செய்மதியான சுப்ரிம் செட் வன் செய்மதி ஐந்து நாட்களின் பின்னரே அண்டவெளிக்கு ஏவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை மற்றும் தொழில்நுட்ப கோளாறு ஆகியவை காரணமாகவே அண்டவெளிக்கு ஏவப்படும் நடவடிக்கை தாமதமானதாக சுப்ரிம் செட் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி விஜித் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சீன செய்மதி தொலைத்தொடர்பு பொறியிலாளர் ஒத்துழைப்புடன் சுப்ரீம் செட் நிறுவனம் இணைந்து இந்த செய்மதியை வடிவமைத்திருந்தது.


[vuukle-powerbar-top]

Recent Post