Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

விண்வெளியில் ஆய்வு பணிகளை முடித்து சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு இன்று திரும்புகிறார்

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசாவில் பணிபுரிந்து வரும் இந்திய அமெரிக்கரான சுனிதா வில்லியம்ஸ் கடந்த நான்கு மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ளார்.

அங்கு மேற்கொள்ள வேண்டிய பணிகளை முடித்து விட்டு தனது பொறுப்புகளை சர்வதேச விண்வெளி மையத்தில் நாசா வீரர் கெவின் போர்டிடம் ஒப்படைத்து விட்டு தன்னுடன் பணியாற்றிய ஜப்பான் விண்வெளி ஆய்வு கழகத்தின் அகி ஹோஷிடே மற்றும் ரஷ்யாவின் சோயுஸ் விண்கல வீரரான யூரி மெலன்செங்கோ ஆகியோருடன் இன்று பூமிக்கு திரும்புகிறார்.
[vuukle-powerbar-top]

Recent Post