Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சேலம், தருமபுரியில் நேற்று இரவு நில அதிர்வு

சேலம், தருமபுரியில் நேற்று இரவு நில அதிர்வு ஏற்பட்டது.

பயங்கர சத்தத்துடன் உணரப்பட்ட இந்த நில அதிர்வு சுமார் 25 வினாடிகள் வரை நீடித்தது. பென்னாகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்த நில அதிர்வு உணரப்பட்டது.

நிலஅதிர்வின்போது வீடுகள் குலுங்கியதையடுத்து மக்கள் அச்சத்துடன் வீடுகளை விட்டு வெளியேறி தூக்கமின்றி பொழுதைக் கழித்தனர்.
[vuukle-powerbar-top]

Recent Post