Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நடிக்கவுள்ள அதிரடி நாயகன்.


தமிழ் சினிமா பிரியர்களால் பல அதிரடிப் படங்களில் நடித்த நடிகர் ராம்கியை மறக்க முடியாது.அவரது படங்களில் அவருடைய திறைமையான சண்டை காட்சிகள்  மிக அபாரமாக இருக்கும்

 ராம நாராயணன் இயக்கிய ஆன்மீக படங்கள் சிலவற்றில்  நடித்த ராம்கி பின்னர் சினிமாவில் தலை காட்டவில்லை.அதிரடிப் படங்களில் இவர் நடித்திருந்தாலும், நகைச்சுவை என்பது இவருக்கு இயல்பாகவே அமைந்திருந்தது.

இவ்வாறான சிறப்பியல்புகள் பல கொண்ட ராம்கி மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கவுள்ளார்.தற்போது வெங்கட் பிரபு இயக்கும் "பிரியாணி" படத்தில் மிக முக்கிய வேடத்தில் இவர்  நடிக்கவுள்ளார்.

"பிரியாணி" படத்தில் கார்த்தி நாயகானாகவும், ஹன்ஷிகா நாயகியாகவும் நடிக்கவுள்ளனர்.

[vuukle-powerbar-top]

Recent Post