Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

திரைக்கு வர ஆயத்த நிலையில் இருக்கும் சிம்புவின் "வாலு".


தீபாவளிக்கு வெளிவந்த "போடா போடி" படத்தை அடுத்து சிம்பு நடித்த மற்றுமொரு படைப்பான  "வாலு" படத்தை வெளியிடும் தேதியை அறிவிக்கவுள்ளனர் படக்குழுவினர்.

ஏற்கனவே "வாலு" படத்தை வெளியிடும் தேதி அறிவிக்கப்பட்டபோது எல்லோரும் தீபாவளிக்கே இப்படம் வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருந்தனர்.ஆனாலும் சில காரணங்களுக்காக இப்படம் வெளியாகுவது பிற்போடப்பட்டது.

ஆயினும் தற்போது 2013 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இப்படத்தில் ஹன்ஷிகா நாயகியாக நடித்துள்ளார்.சந்தானம்,கணேஷ்,நரேன், மற்றும் ஸ்ரீ ரஞ்சினி ஆகியோர் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

[vuukle-powerbar-top]

Recent Post