Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழகத்தில் நாளை மழை பெய்ய வாய்ப்பு ~ சென்னை வானிலை மையம்

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, நகர்ந்து குமரிக்கடல் முதல் கர்நாடகத்தை ஒட்டியுள்ள அரபிக்கடல் வரை சென்றுள்ளது.

இருப்பினும் தமிழ்நாட்டில் சில இடங்களில் நாளை மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரங்களில் தென் மாவட்டங்களில் மழை பெய்துள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post