Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அஜித்துக்காக இசையமைக்கப்பட்ட பாடல்.


விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜித் நடித்துக்கொண்டிருக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்திற்காக யுவன் அமைத்துள்ள பாடல் மிக பிரமாதமாக வந்திருப்பதாக விஷ்ணு பாராட்டியுள்ளார்,

இப்பாடலுக்கான காட்சி அமைப்பை  மிக விரைவில் படமாக்க எத்தனித்துள்ளார் விஷ்ணுவர்த்தன்.இப்படத்திற்கான படப்பிடிப்பு முழு வீச்சில்  நடைபெற்று வருகிறது.தற்போது மும்பையில் நடைபெற்று வரும் இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு  வரும் 28 ஆம் தேதியில் இருந்து சென்னையில் ஆரம்பமாகவுள்ளது.

அண்மையில் அஜித் மற்றும் ராணா ஆகியோர் கலந்துகொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார்கள்.அதில் அஜித்தின் தோற்றம் மிக பிரமாதமாக அமைந்திருந்ததாக கூறியிருந்தார்கள் அவரது இரசிகர்கள்.

[vuukle-powerbar-top]

Recent Post