Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இடிந்தகரை பெண் போராளிகள் மீது மேலும் வழக்குகள் பதிவு


கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக கடந்த தரை வழி முற்றுகை போராட்டத்தில் போராடிய மக்களில் சிலரை பல வழக்குகள் பதிவு செய்து சிறையில் அடைத்தது இந்த தமிழக அரசு.

அந்தவகையில் இடிந்தகரை போராளிப் பெண்களை திருச்சி சிறையில் அடைத்துள்ளனர். சுந்தரி, செல்வி, சேவியரம்மால் ஆகியோர் மீது நேற்று மீண்டும் மூன்று வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இவர்களது வழக்கு எண்கள் ( வழக்கு எண் 304/12, 370/11, 397/11) இவையே ஆகும்.

மொத்தமாக இவர்களுக்கு ஆறு வழக்குகள் பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

[vuukle-powerbar-top]

Recent Post