Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் மூன்றாவது பகுதியில் இன்று அதிகாலை தீவிபத்து

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் மூன்றாவது பகுதியில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

தீயினை உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிய அளவிலேயே தீ ஏற்பட்டதாகவும் அதனால் மின் உற்பத்தியில் பாதிப்பு இல்லை எனவும் அனல் மின் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post