Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கடைசி ஆசை இல்லாத அஜ்மல் கசாப்

இன்று காலை தூக்கிலிடப்பட்ட அஜ்மல் கசாப்பிடம் கடைசி ஆசையினை கேட்டபோது கடைசி ஆசை எதுவும் இல்லை என கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

கசாப்பிற்க்கு எந்த ஆசையும் இல்லை என தெரிவித்ததாக புனேஎர்வாடா சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாக்கிஸ்தான் நாட்டை சேர்ந்த அஜ்மல்கசாப்பின் முழுப்பெயர் முகமது அஜ்மல் அமீர் கசாப் என்பது குறிப்பிடத்தக்கது.
[vuukle-powerbar-top]

Recent Post