Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

முதலமைச்சர் ஜெயலலிதாவை பிரதமரின் ஆலோசகர் சந்திப்பு

பிரதமர் மன்மோகன்சிங்கின் ஆலோசகர் டி.கே.ஏ.நாயர் முதலமைச்சர் ஜெயலலிதாவை இன்று சந்தித்தார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் நடந்த இந்த சந்திப்பின்போது, நிலுவையில் உள்ள உள்கட்டமைப்பு திட்டங்கள் குறித்து பேசப்பட்டது.

சென்னை பெங்களுரு நெடுஞ்சாலைத்திட்டம், சென்னை துறைமுகம்- மதுரவாயல் உயர்மட்ட சாலைத்திட்டம், சென்னை பெரும் பிராந்திய திட்டம் ஆகியவை பற்றி பேசப்பட்டதாக தெரிகிறது.
[vuukle-powerbar-top]

Recent Post