Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கசாப்பின் உடல் இந்தியாவில் அடக்கம்

மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை தூக்கிலிடப்பட்டார். கசாப்பின் உடலை வாங்க பாகிஸ்தான் மறுத்து விட்டது.

இதனை தொடர்ந்து கசாப்பின் உடல் இந்தியாவிலேயே அடக்கம் செய்யப்படும் என்று மத்திய உள்துறை மந்திரி சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

மேலும், இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகம் மூலம் வழங்கப்பட்ட தூக்கு குறித்த கடிதத்தையும் பாகிஸ்தான் அரசு வாங்க மறுத்துள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post