Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மும்பை தாக்குதலை நடத்திய கசாப் எங்கள் தாக்குதல்களை தொடர ஊக்கமளிக்கிறார்: லஸ்கர்-இ-தொய்பா தளபதி

இந்தியாவில் மும்பை தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட அஜ்மல் கசாப், நாங்கள் மேலும் தாக்குதல்களை தொடருவதற்கு எங்களுக்கு கதாநாயகனாக விளங்குகிறார்.

அவர் கதாநாயகனாக விளங்கி, மற்ற போராட்டக்காரர்கள் அவர் வழியில் நடப்பதற்கு ஊக்கமளித்து வருகிறார் என்று லஸ்கர்-இ-தொய்பாவின் பாகிஸ்தானிய தீவிரவாத அமைப்பின் தளபதி ஒருவர், தனது இருப்பிடத்தை குறிப்பிடாமல் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு செய்தி கூறினார்.
[vuukle-powerbar-top]

Recent Post