Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சென்னையில் காலமானார்.



திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 75. 

1957ஆம் ஆண்டு முதல் திமுக உறுப்பினராக இருந்து வந்தவர் வீரபாண்டி ஆறுமுகம்.  4 முறை வேளாண், ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்தவர். 1989-90ல் ஊராக மேம்பாடு, உள்ளாட்சித் துறை அமைச்சராக ஆறுமுகம் இருந்தார். 

 கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள இராமச்சந்திரா  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் 23.11.2012 வெள்ளிக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
[vuukle-powerbar-top]

Recent Post