Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஐ.நா. அறிக்கை - விசாரணை நடத்த பான் கீ மூன் உத்தரவு

ஐ.நா. வின் உள்விவகார அறிக்கையை விசாரணை நடத்த உயர்மட்டக் குழு அமைக்க பான் கீ மூன் உத்தரவிட்டுள்ளார்.


இலங்கையில் நடந்த இறுதிகட்ட போரின் போது ஐ.நா. தனது பணியை சரிவர செய்யாததே மக்களின் உயிரிழப்புக்கு காரணம் என ஐ.நா. வின் உள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை பான் கீ மூனிடம் ஒப்படைக்கபட்ட பின் இது குறித்து விசாரணை நடத்த உயர்மட்டக் குழு அமைக்க அவர் உத்தரவிட்டுள்ளார்.மேலும் இந்த விவகாரத்தில் இருந்து ஐ.நா. பாடம் க்ற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post