Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கசாப் தூக்கிலிடப்பட்டதுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்ப்பு

கசாப் தூக்கிலிடப்பட்டதை தொடர்ந்து நீதிமன்ற நடவடிக்கை முடிவுக்கு வந்துள்ளது.

கசாப் தூக்கிலிடப்பட்டதுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்ப்பு தெரிவித்துள்ளனர்.

திமுக, காங்கிரஸ், பாஜக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கசாப்பின் தூக்கினை வரவேற்றுள்ளனர்.
[vuukle-powerbar-top]

Recent Post