Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சாதி மறுப்பு திருமணம் செய்ததால் ஒடுக்கப்பட்டவர் வீடுகள் எரிப்பு (படங்கள்)

சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டதால் தருமபுரி மாவட்டம், நாயக்கன்கொட்டாய் அருகிலுள்ள நத்தம் அண்ணா நகரில் 500 ஆதிக்க  சாதி வெறியர்களால் 200 தலித்துகளின் வீடுகள் முற்றிலும் எரிக்கப்பட்டுள்ளது .பல தலித் பெண்களின் உடல்கள் பாதிக்கப்பட்டுள்ளது. 

இன்னமும் இது போன்ற சாதி வெறி தமிழ் நாட்டில் இருப்பது நமக்கு வேதனை அளிக்கிறது. சமூக ஆர்வலர்கள் இது போன்ற இடங்களுக்கு சென்று நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயலவேண்டும் . 















[vuukle-powerbar-top]

Recent Post