Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

குஜராத் தேர்தலில் போலி என்கவுண்டரில் குற்றம் சாட்டப்பட்ட அமித்ஷா மீண்டும் போட்டி

குஜ்ராத் மாநிலத்தில் வருகிற டிசம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை பாரதீய ஜனதா கட்சி வெளியிட்டது.

இதில் போலி என்கவுண்டர் தொடர்பாக 2 வழக்குகளில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்த மாநிலத்தின் முன்னாள் உள்துறை மந்திரி அமித்ஷாவின் பெயரும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமித்ஷா நாராயண்புரா என்ற தொகுதியில் பாரதீய ஜனதாவின் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
[vuukle-powerbar-top]

Recent Post