Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

காசா மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டு உள்ளதாக அறிவிப்பு

இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனத்தின் காசா நகர பகுதியில் தொடர் தாக்குதல்களை கடந்த ஒரு வாரமாக நடத்தியது.

இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 160 மக்கள் பலியாகியுள்ளனர். இந்நிலையில், போர் நிறுத்தம் செய்வதற்காக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்த எகிப்தின் வெளியுறவு துறை மந்திரி முகமது கமீல் அமர், அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி ஹிலாரி கிளிண்டனுடன் இணைந்து கெய்ரோ நகரில் பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் வெளியிட்ட அறிவிப்பில் காசா மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று காசா நகரம் மீது தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை என தகவல் தெரிவிக்கின்றது.
[vuukle-powerbar-top]

Recent Post