Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மீண்டும் இணைந்த உதயநிதி மற்றும் ராஜேஷ்.


"ஒரு கல் ஒரு கண்ணாடி" படத்தின் மாபெரும் வெற்றிக்கு காரணமாக இருந்த வெற்றிக் கூட்டணியான ராஜேஷ் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரும், இயக்குனர் ராஜேஷின் உதவி இயக்குனராக இருந்த ஜெகதீஷின் நேற்றைய தினம் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஒரு சேர கலந்து கொண்டு தங்கள் நண்பனுக்கு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டுள்ளனர்.

கிருத்திகா உதயநிதி, நா.முத்துக்குமார் மற்றும் ஏராளமான திரை நட்சத்திரங்களும் மற்றும் ஜெகதீஷுடன் சேர்ந்து பணியாற்றிய அத்தனை கலைஞர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

நேற்றைய தினம் திருமண பந்தத்தில் இணைந்த ஜெகதீஷுக்கு அலை செய்திகள் தன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

[vuukle-powerbar-top]

Recent Post