Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

"கடல்" படத்திற்காக ரஹ்மான் இசையமைத்த "நெஞ்சுக்குள்ள" பாடல்.(காணொளி இணைப்பு).



மணிரத்னம் இயக்கத்தில் , ஏ,ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் "கடல்" படத்தின் இசை வெளியிடும் நிகழ்வு வரும் 23 ஆம் தேதி நடைபெறும் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

ஆயினும் இதை முற்றிலுமாக மறுத்துள்ள படக்குழுவினர் இப்படத்திற்காக ரஹ்மான் இசையமைத்த "நெஞ்சுக்குள்ளே" என்று  தொடங்கும் பாடலை மாத்திரமே பார்வையாளர்களுக்கு காண்பித்துள்ளனர்.

இணையம் வாயிலாக பிரபலம் அடைந்து வரும் இப்பாடல் மிக பெரிய வெற்றியை பெறவுள்ளது.இப்படத்திற்காக மொத்தமாக 7 பாடல்களை இசையமைத்துள்ளார் ரஹ்மான்.

"கடல்" படத்திற்கான உத்தியோகபூர்வமான வலைப்பக்கம் ஒன்றை முக நூல் சமூக வலைத்தளத்தில் நேற்றைய தினம் ஆரம்பித்துள்ளனர் "கடல்" படக்குழுவினர்.


[vuukle-powerbar-top]

Recent Post