Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பாலாவோடு போட்டிபோடும் பவர் ஸ்டார்.


சந்தானம் , சேது மற்றும் "பவர்ச்டார்" ஸ்ரீநிவாசன் ஆகியோர் நடிக்கும் படமான "கண்ணா லட்டு தின்ன ஆசையா" படத்தின் படப்பிடிப்பு அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

நேற்றைய தினம் நடைப்பெற்ற இப்படத்தின் படப்பிடிப்பில், இப்படத்தில் கௌரவ தோற்றத்தில் நடிக்கும் சிம்பு சம்பந்தப்பட்ட காட்சிகள் போரூர் பகுதியில் படமாக்கப்பட்டன.

டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது இப்படம்.அன்றைய தினமே பாலாவின் " பரதேசி" படமும் திரைக்கு வர இருக்கிறது."கண்ணா லட்டு தின்ன ஆசையா" படத்திற்காக இசையமைத்துள்ளார் தமன்.இப்படத்தின் இசை மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

[vuukle-powerbar-top]

Recent Post