Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

புனித ஹஜ் பயணம் சென்ற பயணிகள் சென்னை திரும்பினர்

சென்னையில் இருந்து புனித ஹஜ் பயணம் சென்றவர்களில் ஒரு பிரிவினர் நேற்றிரவு சென்னை திரும்பினர்.


தமிழ்நாடு,புதுச்சேரி மற்றும் அந்தமான் தீவுகளைச் சேர்ந்த 3,803 பேர் சென்னையில் இருந்து புனித ஹஜ் யாத்திரை மேற்கொண்டனர்.ஹஜ் பயணம் நிறைவடைந்ததை அடுத்து அவர்களில் 423 பேர் நேற்றிரவு சென்னை திரும்பினர்.அவர்களை மாநில சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முகமது ஜான், ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
[vuukle-powerbar-top]

Recent Post