Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

விடுதலை செய்யப்பட்ட பொன்முடி மீண்டும் கைது - சிறைவாசலில் கைதுசெய்தது விழுப்புரம் காவல்துறை

திருச்சி சிறையில் இருந்து பிணையில் வெளிவந்த பொன்முடி சிறைவாசலில் வைத்து மீண்டும் விழுப்புரம் காவதுறையினரால் கைது செய்யப்பட்டார். 

விழுப்புரத்தில் செம்மண் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடி திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.இந்த நிலையில் இன்று பிணையில் வெளிவந்த பொன்முடியை சிறை வாசலில் வைத்தே விழுப்புரம் காவல்துறையினரால் மீண்டும் கைது செய்யப்பட்டார்.சொத்துக்குவிப்பு வழக்கின் கீழ் கைது செய்ததாக விழுப்புரம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பொன்முடி வழக்கு விசாரணைக்காக விழுப்புரத்திற்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டார்.
[vuukle-powerbar-top]

Recent Post