Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

"துப்பாக்கி" மற்றும் "துள்ளுவதோ இளமை" படங்களுக்கிடையேயான ஒற்றுமை.


"துப்பாக்கி" படத்தில் வில்லனாக வேடம் ஏற்றிருக்கும் வித்யூத் ஜம்வால் நடிப்பு மிக பிரமாதமாக வந்திருப்பதாக அனைவரும் பாராட்டிக் கொண்டிருக்கும் வேளையில், அவருடைய கம்பீரமான தோற்றமும் அவரது குரலுமே படத்தில் அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்நிலையில், "துப்பாக்கி" படத்தில் வித்யூத் ஜம்வாலுக்கு பின்னணி குரல் கொடுத்திருக்கிறார் "துள்ளுவதோ இளமை" படத்தில் இரண்டாவது நாயகனாக நடித்த அபினய்.

இப்படத்தில் பின்னணி குரல் கலைஞராக பணியாற்றியுள்ள அபிநயிற்கு சிறந்த எதிர்காலம் தமிழ் சினிமாவில் உண்டு என்பது எல்லோருடைய ஏகோபித்த கருத்து.

[vuukle-powerbar-top]

Recent Post