Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஜெயலலிதா தலைமையில் இன்று அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்


தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் இன்று அ.தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் அவரது இல்லத்தில் வைத்து நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக பாராளுமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிப்பதா இல்லை ஆதரிக்க வேண்டாமா என்பது குறித்து கலந்தாலோசிக்கப்படுகிறது.
[vuukle-powerbar-top]

Recent Post